Home வதைக்கும் அகிம்சையே!வதைக்கும் அகிம்சையே! – 22

வதைக்கும் அகிம்சையே! – 22

by Indhu

அத்தியாயம் – 22

தக்காளி கிலோ இருவது.. கிலோ இருவது..

வெங்காயம் மூணு கிலோ அம்பது..

சாமந்தி நூறு முப்பது..

கமலா அஞ்சி கிலோ நூறு.. அஞ்சி கிலோ நூறு..

திரும்பும் திசையெங்கும் அந்த கடை வீதி முழுவதும், ஆளுக்கு ஒரு பக்கம் தங்கள் பொருளை கூவி கூவி விற்பனை செய்வதில் மிகவும் பரபரப்பாக இருந்தனர்.

“ஏம்மா வேலையெல்லாம் எப்டினு சொன்னது புரிஞ்சிதா. ஒவ்வொரு காய்கறியும் ஒவ்வொரு வெல.. பாத்து கவனமா கேக்குறவைங்களுக்கு எட போட்டு குடுக்கனும் சரியா..”

அந்த காய்கறி கடைக்கார முதலாளி, வியாபாரத்தை பற்றி சொல்ல சொல்ல, புரிந்தும் புரியாமலும் வேகவேகமாக தலையசைத்துக் கொண்ட நாயகி, அன்று தான் தனது முதல்நாள் வேலையினை செய்ய தொடங்கினாள்.

புதிதாக வந்திறங்கிய தக்காளி மூட்டையை பிரித்து எடுத்து வந்து, தக்காளி காலியான பொட்டிகளில் நிரப்பும் வேலையினை செய்தவளுக்கு, மனம் முழுக்க படபடப்பு. செய்யும் வேலையை சரியாகத்தான் செய்கிறோமோ! இல்லையோ! என்றதில்.

“தக்காளி எம்புட்டுமா..”

“க்.கிலோ இருபதுமா”

“ஒரு ரெண்டு கிலோக்கு நல்லதா பாத்து பொருக்கி போடு” என்ற பெண்மணிக்கு,

“ம்..” என தலையாட்டிவிட்டு, பதட்டத்தில் வேகவேகமாக எடுத்து தராசில் போடுகிறேன் என்று கீழும் மேலும் கொட்டிய நாயகி, அதனை கரங்கள் நடுங்க அள்ளிப் போட்டு நெகிழியில் முடிச்சிட்டு கொடுப்பதற்குள், வியர்த்து விருவிருத்து ஒரு வழி ஆகிவிட்டாள்.

முதல் வியாபாரமே பதட்டத்தில் கலைக்கட்டிட, அடுத்தடுத்து இடைவிடாது தொடர்ந்து வந்தவர்களுக்கு, அவசர அவசரமாக எடைப் போட்டு பையில் கொடுக்கும் வேகத்தில் மூச்சிமுட்டி, கிலோ கணக்கில் அதிக எடை தூக்கி தூக்கி ஒருப்பக்க தோள்ப்பட்டை விட்டு போனது.

நாள் ஒன்றுக்கு முன்னூறு ரூபாய்க்கு காலை ஏழு மணிக்கெல்லாம் கடைக்கு வந்து இரவு கடை எடுத்து வைக்கும் வரை வேலை பார்க்க வேண்டும். அதிக அளவிற்கு எடை தூக்கி பழக்கம் இல்லாத வேலை கடினமாக தான் இருந்தது. மனதளவிலும் உடலளவிலும் சோர்வு வாட்டினாலும் தன்னை தானே தேற்றிக்கொண்டாள் நாயகி.

பல துக்கங்கங்கள் நெஞ்சை அழுத்தி வதைக்க, அத்தனையும் உள்ளுக்குள் குவித்துக்கொண்டவளாக, வெறும் கூடாக நடைபயின்ற பெண்ணுள்ளம், கணவனை நினைத்து நாளும் ஒரு பொழுது துடித்து போகும்.

இனி இதுதான் நிரந்தரம். இதுதான் நிதர்சனம் என உணர்ந்து, அம்மா அப்பா வேலை வீடு என எந்திரத்தனமான வாழ்க்கையை மனஉளைச்சலோடு வாழப் பழகினாள்.

பார்க்கும் பல கண்களுக்கு ஒவ்வொரு மாதிரி தெரிந்தாள் நாயகி. சிலருக்கு பாவமாக, பலருக்கும் ஏலனமாக, அதையும் தாண்டிய வக்கிரப் பார்வை வேறு அவள் உடலை ஊசியால் குத்தியது.

“டேய் அதோ இருக்காடா ப்ரெசிடெண்ட்டு பொஞ்சாதி” ஒருவன் அடையாளம் காட்டிட,

“ப்பா.. பார்டா எப்டி இருக்கானு. இவள இம்புட்டு வருசமும் ஏன்டா அந்த ஆளு பொத்தி பொத்தி வச்சிருந்தான்னு இப்பதானே தெரியிது..” கடையில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த நாயகியை, உடன் வந்த வக்கிரக்காரன் பார்வையாலே அலசினான்.

“ஆமாடே, ந்நா கூட இவள அரைகுறையா பாத்துட்டு, அப்டி என்ன பெரிய அழகினு நெறைய தரம் நெனச்சி இருக்கேன் டா, ஆனா பாரேன் அம்புட்டு அலங்காரத்துல கூட இவ அம்புட்டு அழகா தெரியல, இந்த நஞ்சி போன சீலைல எப்டி இருக்கா பாரு” அடையாளம் காட்டியவன் வாயில் வடிந்த ஜொல்லை புறங்கையால் துடைத்துக்கொண்டான்.

வேலை செய்யும் அலுப்பில் இடை சேலை நலுங்கி, வியர்வை துடைக்கும் முந்தியை அதனுள் சொருகிவிட்டு, குனிந்து காய்கறிகளை நல்லது கெட்டது பார்த்து பொருக்கி போடும் அவளை, இருவரும் பார்த்து தலையாட்டிவிட்டு சக்கரைக்கு அழைத்தனர்.

“சொல்லுடே தேவா பொஞ்சாதிய பாத்திங்களா?” என்றது காரசாரமான குரல்.

“இதோ பாத்துகிட்டேதா இருக்கோம் ஐயா..” பவ்யமாக இப்பக்கம் உரைத்தான் அவளை பார்த்தபடியே.

“ம்ம்.. நல்லதா போச்சி. மானம் மரியாதைய பெருசா நெனச்சி, பொத்தி பாதுகாத்த அம்சமான பொஞ்சாதிய நிற்கதியா உட்டுப்புட்டான் பாரு. பாவம்..” பொய்யாக பரிதாபப்பட்ட சக்கரை,

“ஆமா அவ எப்டிலே இருக்கா” மோதிர விரலால் உதட்டை நீவியபடியே கேட்ட வயசான கட்டைக்கு ஆசை பெறுகியது.

“ஆளு பாக்க சும்மா ஐயர் வீட்டு மாமி போல இந்த மங்குன கெட்டபுலயும் நல்லா தளதளன்னு செம்மத்தியா இருக்கா ஐயா..” என்றவன் கண்கள் ஆசையில் மின்னியது.

“அதே தெரியுமே.. என்னதே அவள வேணாம்னு பத்திவுட்டு இருந்தாலும், அந்த தேவாக்கு பொஞ்சாதினா இஸ்டம் போல தெரியிது. முன்னாடிலாம் வேலைனு வந்துட்டா ஊருக்கு முன்னாடி முந்திக்கிட்டு செய்றவன், இப்ப மொத்த வேலையும் ஆளுங்க தலைல கட்டிபுட்டு, பைய தலை தொங்கி போயி திரியிரான்னு கேள்விப்பட்டேன்.

யார் வீட்டுக்கும் ஓட்டு கேக்க கூட போவலையாமே.. எது எப்டியோ எல்லாமே நமக்கு சாதகமா அமஞ்சா நல்லது தானே! அவன் இப்டியே திரியட்டும்.

இந்த தரம் அந்த தேவா பைய தேர்தல்ல ஜெயிக்கவே கூடாதுடா.. அப்டியே ஜெயிச்சாலும் அந்த பதவி அவனுக்கு முள் படுக்கையா மாறி அவன் நெஞ்சை குத்தி கிழிக்கணும்”

வெஞ்சினத்துடன் சொன்ன சக்கரபாண்டி,

“அந்த பொண்ண இனிமே கவனமா பின்தொடருங்கடா. ந்நா சொல்லும் போது தூக்கி கொண்டாங்க, இவள வச்சிதே அவன அடிக்கணும்” கட்டளையிட்டு அழைப்பை துண்டிக்க, சக்கரை சொன்ன வேலையை முனைப்பாக செய்ய தொடங்கி இருந்தாலும், பார்வையின் வக்கிரம் மட்டும் அவள்மீது கூடி போனது.

** ** **

“ஏய் இந்தா டி, ந்நா ஒங்கிட்ட என்ன கேட்டேன் என்ன கொண்டாந்து தர்ற..” ஓங்கி ஒலித்த கரத்த குரலில், கோதை வைத்திருந்த ஆம்லெட் தட்டு தடதடவென ஆடியது.

“முட்ட தானே கேட்டீய, அதைத்தானே செஞ்சி கொண்டாந்தேன்” காற்றுக்கும் நோகாமல் பதில் தந்த கோதை, இத்தோடு மூன்றாவது ஆம்லெட்டை அவனுக்கு ஊற்றி கொண்டு வந்தும், ஒரே முழுங்காக முழுங்கிபுட்டு இதே பேச்சிதான்.

“ஆமா பெருசா கொண்டாந்த, எப்ப கேட்ட முட்டைய இப்ப கொண்டாந்து நீட்டுற, இதுக்கு முன்னாடி கேட்டது எங்க டி” கடுப்பாக கத்திய ஆனந்தனை கண்ணீரோடு பார்த்த கோதை, தட்டை மேசையில் வைத்து விட்டு, அவன் கேட்ட மது பானத்தை கொண்டு வந்து கிளாசில் ஊற்றிய கிலாசிக் அழகியை பார்வையாலே விழுங்கி மென்றான்.

“ஏய், போதும் டி.. இம்புட்டு ஊத்துனா ஒரேடியா போதையேறி போய் சேந்துடுவேன்.. அப்டி ந்நா போய் சேந்தாலும் ஒனக்கு நிம்மதி தானே!” அவளை குறுகுறுப்பாக பார்த்தபடி நறவத்தை உறிஞ்சியவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மௌனமாக தலைகுனிந்து கொண்டாள் கோதை.

“அதானே.. தெரியும் டி ஒன்னைய பத்தி. நீயி நினைக்கிற மாறி அப்டி ஒடனே எல்லாம் ஒன்னைய கொடும பண்ணாம செத்திட மாட்டேன்” நக்கலாக சொல்லி தங்க திறவத்தை காலி செய்ய, கண்கள் கலங்கியது கோதைக்கு.

“ஏய், இந்த ஊமச்சி வேசமெல்லாம் இங்க வேணாம், ஒழுங்கா வாய தொறந்து பேசித் தொல. தாலி கட்றதுக்கு முன்னாடி வரைக்கும் அம்புட்டு பேசி சாபம் குடுப்ப, இப்ப மட்டும் என்ன டி வந்துச்சி. ஓ.. எங்கே உன் வாயால சபிச்சி நம்ம புருசன் செத்து போய்டுவானோனு பீலிங்கா” அவள் தாடைப் பற்றி தன்னை பார்க்க செய்து, மெலிதாக அவள் முகத்தில் ஊதிட, குப்பென வீசிய மது வாடையில் கண்களை மட்டும் இறுக மூடிக் கொண்டாள்.

“உங்கள சபிச்சி இனி ந்நா என்ன பண்ண போறேன். புடிக்குதோ புடிக்கலையோ இப்ப நீய என் புருசன். ஆனா உங்களுக்கு ந்நா அடிமை. நீய செய்ய சொல்ற வேலைய எதிர்கேள்வி கேக்காம செய்யணும். அம்புட்டுதே..” அவனை பாராது மூடிய விழிகளில் இருந்து நீர் கசிய, உதடு நடுங்க சொன்னவளின் தாடை மேலும் இறுக்கியது அவன் கரம்.

“ஓ.. அடிம வாழ்க்க வாழுறியலோ.. அப்ப ந்நா ஒன்னைய தெனமும் அடிச்சி துன்பப்படுத்தி என்னோட கட்டாயமா வாழ வைக்கிறேன்னு தானே இதுக்கு அர்த்தம் வருது. சொல்லு டி..” என்றவனின் கண்கள் கோபத்தில் செந்நிறம் பூத்தது.

“இதுக்கான பதில் உங்களுக்கே தெரியும்ங்க. ந்நா எதைப்பத்தியும் பேச விரும்பல, அடுத்து என்ன செய்யணும்னு சொன்னீயன்னா செஞ்சிட்டு படுத்துக்குவேன்” கொஞ்சமும் உணர்ச்சி இல்லாமல் எந்திரம் போல் உனக்கு சேவை செய்கிறேன் என்றால் யாருக்கு வேண்டும் அந்த சேவை. ஆனாலும் இவனுக்கு வேணுமே!

“ச்சைக்.. இதுக்குதா இந்த கல்யாணம் கருமாந்திரம் எதுவும் வேணாம்னு நிம்மதியா ஒத்தையில திரிஞ்சேன். இப்ப பாரு புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைச்சி போச்சி. சரிவுடு இம்புட்டு தூரம் எனக்கு சேவை செய்ய துடிக்கிற ஒனக்கு கண்டிப்பா வேலை குடுக்குறேன்” என்றவனின் வில்லங்கப் பேச்சில், ஏன்டா வாய் கொடுத்து வம்பில் மாட்டினோம் என்று தன்னையே நொந்துகொண்டாள் கோதை.

“சொன்னதை செய் டி.. சீலை லவுக்க பாவாடை எல்லாத்தையும் ஒன்னுவுடாம கழட்டி போட்டு எம்முன்னாடி வா” உத்தரவிட்டு கால்களை ஆட்டிய ஆனந்தபாலனை, பதட்டமான விழிகளால் பாவமாக பார்த்தாள்.

“நீயா கழட்டுறியா இல்ல நானே வந்து கழட்டவா” சட்டென அவள் முந்தானை பற்றிட, பின் குத்தாத சேலை அவன் கையோடு பரிப்போனதும், தங்க உருண்டைகளை அவசரமாக கை கொண்டு மூடிய கோதைக்கு, அவனை நிமிர்ந்து பார்க்க தெம்பு இல்லை.

“என்ன டி, மொதலயெல்லாம் ந்நா தொட்டா, வேணா வேணானு ஓவரா சீன் போடுவ.. இப்பலாம் ந்நா என்ன பண்ணாலும் அமைதியா நிக்கிற, மஞ்ச கயிறு பண்ற வேலையோ..!” பந்துருண்டைகளை பார்வையால் களவாடி, மேல் சட்டையின் கொக்கியினை ஒவ்வொன்றாக கழட்டியவனுக்கு மோகத்தில் கண்கள் சிவந்தன.

“ஆமாங்க.. ஆரம்பத்துல முறை இல்லாம நெருங்கி என் பெண்மைய கலங்கடிக்க பாத்தீய. கெஞ்சினேன் கதறினேன் விலகி போக நினச்சேன்.

இப்ப உரிமையுள்ள கணவனா நெருங்கி வரீய. எப்டி விலக்கி வைக்க முடியும். எது எப்டியோ என் கற்பை உங்க ஒருத்தருக்கு மட்டும்தா தாரைவார்த்துட்டு நிக்கிறேன்ற ஒரு திருப்தி எனக்கு போதுங்க. ஆனா உங்களுக்கு அப்டி இல்லையே, கண்ட அசிங்கத்து மேலையும் உருண்டு பிரண்டுட்டு எங்கிட்ட வரீய”

லவுக்கை அகற்றிய பெண் அங்கத்தை மறைக்காது அசையாமல் நின்ற கோதை, விரக்தியாக சொன்னதும் கன்னம் எரிந்தது அவன் விட்ட அறையில். ஆனால் அதே வேகத்தில் அவன் அதரம் வைத்து அழுத்திட, உவர் நீர் அவன் உதட்டை அடைந்து அவள் வலியினை அப்பட்டமாக உணர்த்தியது.

“வீணா வாயக்குடுத்து அடிவாங்கி கட்டிக்காத டி.. பொண்டாட்டி கட்டினா கேள்வி கேப்பா.. நிம்மதியா இருக்க விடமாட்டா.. சின்னதா தப்பு பண்ணாலும் ஊதி பெருசு பண்ணுவா.. இதுவே வப்பாட்டி வச்சுக்கிட்டா பணத்த தூக்கி வீசுனா மூடிட்டு போவான்னு, ஒவ்வொரு பயலும் ஒவ்வொரு போல சொல்லி சொல்லி, பொண்டாட்டி கல்யாணம் இதெல்லாம் நரக வாழ்க்கைனு நினைச்சி இஸ்டத்துக்கும் தரிகெட்டு திரிஞ்சிட்டேன்.

அம்புட்டு ஏன் என் அப்பாகூட பொம்பளைனா ஆம்பள அடங்கி போவ கூடாது, அவளுங்கள அடக்கி நம்ம காலடில வச்சுக்கணும். அவளுங்கள பேசவுட கூடாது, பேச உட்டா தலைக்கு மேல கொம்பு மொலைச்சிடும் இப்டி ஏதேதோ சொல்லி சொல்லி, அப்டி ஏன் ஒருத்திய கட்டி, இம்புட்டு கட்டுபடுத்தி வைக்கணும்னு ஒரு எண்ணம்.

இதுக்கு சல்லாப வாழ்க்கையே சொர்கம் போல தெரிஞ்சிது. கிடைச்சுது அனுபவச்சேன். இந்த ரைட்டர் ஆரம்பத்தில பில்டப் குடுத்து என்னைய பயங்கரமான வில்லனா காட்டினது போல எவளையும் கட்டாயப்படுத்தி படுக்கைய பகிர்ந்துக்க வைக்கல. அந்த மாதிரி பொம்பளைங்கதே எங்கிட்ட அதிகமா வட்டிக்கு வாங்கினாளுங்க, வட்டி பணம் இருந்தாலும் இல்லைனாலும் ஆசைக்கு வருவாளுங்க. வேண்டாம்னு சொல்லாம கிடைக்கிறது வரை லாபம்னு நானும் அனுபவிச்சேன். இதுல என்ன டி தப்பு இருக்கு. நானா தேடி போனேன்.

குடும்ப பொம்பளைங்க ஒருத்தி மேல கூட என் நிழல் பட்டு இருக்காது. ஒன்னைய தவிர.. அதுகூட ஏன் தெரியுமா..”

கடுமையாக உரைத்தவனின் கழுகு பார்வை, அச்சத்தில் கலங்கி இருந்த அவள் நீள் விழிகளை கூர்மையாக நோக்கியது.

“என்ன டி அப்டி கண்ண கண்ண விரிச்சி பாக்குற, இந்த கண்ண பாத்துதே ஒன்னைய என்னவோ பண்ணனும்னு தோணுச்சு. ஆரம்பத்துல ஒருதரம் அனுபவச்சா ஆசை தீர்ந்திடும்னு நினைச்சிதா, ஒனக்கு வலிச்சாலும் பரவால்லைனு எடுத்துக்க துணிஞ்சி தொட்டேன்.

ஆனா ஒருதரம் தொட்டுட்டு ந்நா பட்ட அவஸ்தை என்னனு எனக்கு தாந்டி தெரியும். இங்க என்னவோ செஞ்சிட்ட..” அவன் நெஞ்சை நீவி கொடுத்து,

“திரும்ப திரும்ப நீ வேணும்னு கேட்டு அடம் பண்ற என் தம்பிக்கு தீனியா, வேற ஆளை மாத்தி குடுத்தாலும் வேணாம்னு வீம்பு பண்றான்.

நீதா வேணும்னா என்ன டி பண்றது, ஒன்னைய பாத்தாலே நட்டுக்கிட்டு சாவடிக்கிறவனுக்கு மட்டும் இல்ல, ஒன்னைய பாத்தாலே என் பக்கத்துல வச்சிக்கணும்னு துடிக்கிற இந்த இதயத்துக்கும் நீ வேணும்னா, என்ன வேணாலும் பண்ணலாம்னு எப்பவோ முடிவெடுத்து வச்சிட்டேன்”

என்ற புருசன் பேச்சில் ஆடிப் போன கோதைக்கு, அவன் சல்லாப வாழ்க்கையை கொஞ்சமும் ஜீரணிக்க முடிவில்லை.

“இதுக்கு மேலையும் தெளிவா சொல்ல எல்லாம் எனக்கு தெரியாது டி.. ஒழுங்கா கடைசி வரைக்கும் எங்கூட வாழு. வாழ்ந்துதா ஆவணும். அம்புட்டுதே சொல்ல முடியும். இப்ப இது மொத்தமும் கழட்டிட்டு வா.. எனக்கும் நீ வேணும். இவனுக்கும் நீ வேணும்”

உனக்கு பிடிக்குதா கேட்கவில்லை. என்னோடு வாழு என காட்டமாக உரைத்தவன், அவள் கரத்தை பற்றி தேன்கொம்பு கொடுக்க, அரண்டு விழித்த கோதைக்கு கண்ணீர் மட்டும் அருவியாக கொட்டியது.

ஆனந்தபாலனை புரிந்துகொள்ள முடியவில்லை. ஆசை வார்த்தை பேச தெரியவில்லை. எரிந்து விழும் கடும் வார்த்தைகள் ஆனாலும் ஒன்னு ரெண்டு வார்த்தைகள் அவள் செவியை இனிக்க செய்தாலும், மனம் நிறைய ஆசையோடு அவனை சுமக்க முடியவில்லையே!

“வலிக்க வச்சிட்டான்” பெண்மனம் வெம்பியது.

“இனி வலிக்காம பாத்துக்குறேன் டி” அவனுள் ஒளிந்திருந்த காதலன் சொன்ன சமாதான பேச்சி, அவளை அடையாது போனது.

“இந்த பொசிஷன் நல்லா இருக்குதா டி.. மொததரம் பண்ணும் போது அவசரத்துல முடிஞ்சி போச்சினு எம்புட்டு நாளா வருத்தப்பட்டு இருக்கேன் தெரியுமா. 

பொறவு வேணும்னு கிட்டக்க வந்தா, என்னென்ன ஏமாத்து பேச்சிவிட்டு வெலகி ஓடின, அதுக்கும் சேத்து தர்றேன் வாங்கிக்க.. இந்தா..” 

வேகமெடுத்து அவள் மீது இடித்து இடித்து சவாரி செய்ய, கட்டுகாளையின் வேகத்தில் தேகம் அதிர்ந்து துள்ளி எகிறிய கோதை, “ஆஆ… வலிக்குதுஉஉஉஉ..” என்ற முனகல் சத்தம் எழுப்பி அவனது திண்ணிய தோள்ப்பட்டையை எக்கிக் கடித்துக்கொள்ள, “ஆஹா.. சொர்கம் டி..” சிவந்த கண்கள் கிறங்கி வலிப் பொறுத்தான் ஆனந்தன்.

“ந்நா உன் புருசன் இனிமே ந்நா சொன்னத அமைதியா கேட்டுகிட்டு, நல்ல பொஞ்சாதியா நடந்துகிடணும். பொறவு வீண்வாதம் செஞ்சி மாமன கோவப்படுத்திப்புட்டேன்னு வையி, இந்த ஆனந்த வேறமாறி பாக்க வேண்டியது வரும்.

இன்னைக்கு மாறி இனிமே கன்னத்துல அடி வாங்க கூடாது டி.. இதோ இப்டி இங்கன வாங்கணும். புரிஞ்சிதா..” மூச்சிறைக்கும் வேகத்துடன், வியர்வை துளிகள் அவள் உதட்டில் சொட்ட சொட்ட, இடை தூக்கி அடித்த அடியை கண்ஜாடைக் காட்ட, ஆயிரம் கோபம் அவன் மீது கொட்டிக்கிடந்தாலும், உரிமையாக கிடைத்த சந்தோசத்தை நாணம்கொண்டு ஏற்றுக்கொண்டாள் கோதை.

“வலிச்சா என்னைய கடிச்சிக்க டி, எனக்கு இன்னும் வேகம் வேணும்” மோக வெறியில் பிதற்றிய புருசனை மிரண்டு பார்த்தவளுக்கு, இதுவே அதீத வேகம் தானே என்று தோன்றினாலும், அவன் கூட்டும் வேகத்தில் தானாக அவனது ரோமம் நிறைந்த நெஞ்சி சதையை அரக்கியாக கவ்விக்கொள்ள, புயல் வேகத்தில் சுழட்டி அடித்து எந்தெந்த விதத்தில் எல்லாம் அவளை மிரள வைக்க முடியுமோ, அப்படியெல்லாம் மிரட்டி புரட்டி எடுத்துவிட்டான் அப்பாவி மனைவியை.

“கேட்டா எந்த வேலை இருந்தாலும் ஒடனே ஓடி வந்து எனக்கு ஒன்னைய தரணும். அதே போல ஒனக்கு வேணும்னாலும் தயங்காம கேளு. கொட்டி தர்றேன்.. இதுக்கெல்லாம் புருசன் பொஞ்சாதிகுள்ள கூச்சப்படவே கூடாது சரியா”

உச்சம் எட்டும் வேளையில் மனைவிக்கு பாடம் எடுக்க, எங்கே புரிந்தது! மலங்க மலங்க தலையாட்டி வைத்த கோதையை தன்னோடு ஆழப் புதைத்து, ஆஆஆஆஅ.. என உரும.. பெண்விழிகளும் மேல்நோக்கி சொக்கி, இறுக்கிக்கொண்டது அவன் முதுகினை.

பரஸ்பரம் புரிதல் இல்லாத வாழ்க்கையின் தொடக்கத்தில், “ஏற்கனவே தொட்டவனுக்கு தானே தன்னை கொடுக்கிறேன்” என அவளும், “இனிமே ஒன்னைய தாண்டி வேற எவளையும் தொட முடியாது டி” என இவனும் மனதுக்குள் பெருமூச்சு விட்டது இருவருக்குமே புரியாமல் போனது.

ஆயிரம் காரணம் சொல்லி தட்டிக்கழித்தாலும், அவனது சல்லாப வாழ்க்கை அவள் நெஞ்சை நெருஞ்சி முள்ளாய் குத்தி, ஆறாத ரணமாய் பெரிதாக்கிக் கொண்டே போனதை அறியாமல், அலட்சியமாக விட்டுவிட்டான் ஆனந்தன்.

தொடரும்.

Related Posts

Leave a Comment

error: Content is protected !!