Home வதைக்கும் அகிம்சையே!வதைக்கும் அகிம்சையே! – 8

வதைக்கும் அகிம்சையே! – 8

by Indhu

அத்தியாயம் – 8

எந்த அளவிற்கு அமுதா வந்திருந்ததில் மகிழ்ச்சியில் குதூகலம் அடைந்தாளோ!அந்த மகிழ்ச்சியை அப்படியே குலைக்கும் விதமாக வெறுப்பை உமிழ்ந்த கணவனை எண்ணி, வேதனை கொண்டது அவள் மென்மனது.

எப்போது குழந்தையை பற்றி பேசெடுத்தாலும் இதே கடுமைதான். ஆனால் என்ன, இந்த முறை அவள் மனம் நோகும்படி சற்றே அதிகபடியான வார்த்தைகளை விட்டுவிட்டான்.

“ஒன்னும் இல்லாமல் வந்தவள், பட்டிக்காடு, உன்னைய கட்டிட்டு வந்ததே தப்பு டி” மேலும் என்னென்னவோ வார்த்தை பேசி அவளை நோகடித்து இருக்கிறான், ஆனால் தற்போதைய சொர்கள் ஜீரணிக்க முடியாதவை ஆயிற்றே!

தன்னை பிடிக்காமல் தன் மீது எவ்வித விருப்பமும் இல்லாமல், வேறு வழி இல்லாத நிலையில் ஊர் பெருமைக்காக தன்னோடு வாழ்ந்துகொண்டிருக்கிறான் என நினைக்கும் போதுதான் மனம் ரணமாய் வலித்து பெண்மை அடிவாங்கிய அவமானத்தை தந்தது.

கலையாக இருந்த மஞ்சள் முகம் வெறுமையை கொண்டாட, பெண்ணாய் பிறப்பெடுத்த தன் பிறவியையே வெறுத்த நிலையில், எங்கோ நிலைக்குத்திய கண்களில் இருந்து அடிக்கடி கண்ணீர் வழிந்து கன்னத்தில் உருண்டது.

அடுப்பில் பால் பொங்கி ஊற்றுவதை கூட உணரும் சக்தி இன்றி, கண்ணீர் குளம் கட்டிய விழிகளோடு, உஸ்.. என பொங்கி ஊற்றிய பால் பாத்திரதையே அவள் வெறித்து நிற்க,

“ஸ்.. அக்கா பால் பொங்குது.. பால் பொங்குது..” பதறி ஓடி வந்து அடுப்பை அணைத்த கோதை, நெற்றி சுருக்கத்துடன் நாயகியை பார்த்தாள்.

அப்போதும் எவ்வித உணர்வும் இல்லாமல், அணைந்த அடுப்பையே பார்த்துக் கொண்டிருந்தவளின் முகமே தெள்ளத்தெளிவாக காட்டிக் கொடுத்தது அவள் சோகங்களை.

“அக்கா பாக்கவே ரொம்ப சோர்வா இருக்கீயலே, நீங்க போயி கொஞ்ச நேரம் ஓய்வு எடுங்க நானே எல்லா வேலையும் முடிச்சிட்டு போறேன்” கோதையின் மென்மையான குரலில்,

“என்ன சொன்ன கோத” கோதை பேசியது புரியாமல் மீண்டும் கேட்டாள்.

“ஒண்ணுமில்ல க்கா, நீங்க ஓய்வு எடுங்க, நானே மிச்சம் இருக்க வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு பொறப்படுறேன்னு சொன்னேன்” நாயகியின் வருத்தம் தோய்ந்த முகமும், கலங்கிய கண்களுமே ஏதோ சரி இல்லை என்று தோன்ற, தன் தகுதி மீறி நாயகியை தோண்டி துருவாமல் ஓய்வு எடுக்க சொன்ன கோதையின் பேச்சிக்கு மறுப்பு கூறாமல்,

“சரி கோத” என உடனடியாக ஒற்றுக்கொண்ட நாயகிக்கு, ஓய்வோடு சேர்த்து மனமும் தனிமையை விரும்பியது.

எப்போதும் தனிமையை விரும்பாத நாயகி, தன் சோகங்களை மறக்கவும், தன் மனதை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும், ஏதாவது ஒரு வேலையை இழுத்துப் போட்டு செய்துகொண்டே இருப்பாள். இப்போது அவளே கோதையிடம் வேலைகளை விட்டுக்கொடுத்து வந்துருக்கிறாள் என்றால், எந்த அளவிற்கு அவள் மனஅழுத்தத்தில் இருப்பாள்.

கணவனோடு முழுமனதாக சரசம் கொள்ளும் கட்டிலை வெறுமையாக பார்த்தபடி உடலைக் குறுக்கிக்கொண்டு படுத்தவளின் கண்ணீர், தலையணையை வஞ்சனை இன்றி நனைத்தது.

நாயகி சென்றதும் மீதம் உள்ள வேலைகளை ஓரளவுக்கு முடித்த கோதை, இரவு உணவினை ஆண்களுக்கு தனித்தனியாக தயார் செய்து வெப்பப் பெட்டியில் மூடி வைத்தவளாக, கடைசியாக ஆனந்தபாலனுக்கு ராகி பணியாரமும் அதற்கு காரசாரமான வரமிளகாய் பூண்டு சட்னியும் அரைத்து கொண்டிருக்கயில் யாரோ தன்னை உற்று நோக்குவதை போன்ற பிரம்மை தோன்ற, பதட்டமாக பின்னால் திரும்பிப் பார்த்த கோதையின் இதயம் படபடப்பை காட்டியது.

மனதில் வஞ்சித்தபடியே யாருக்காக உணவு தயாரித்தாளோ அவனே சமையல் கூடத்தில் நின்று, அவளையே பார்த்திருந்தால் திடுக்கிடாமல் என்ன செய்வது. மேற்சட்டை இல்லாத அவனது முறுக்கேறிய உடற்கட்டைக் கண்டே பயத்தில் கால்கள் வெடவெடக்க, “கடவுளே இப்ப எதுக்கு இந்த ஆளு இங்கன வந்தாக. பாக்குற பாக்குற பார்வையே சரியில்லையே! எதுவும் விபரீதமா நடக்குறதுக்குள்ள இன்னும் கொஞ்ச வேலதே வெரசா முடிச்சிட்டு இங்கிருந்து கிளம்பிடணும்” மனதில் நினைத்தவளாக, அவசரமாக விட்ட வேலையை தொடர,

“என்ன செஞ்சிட்டு இருக்க” மிகமிக கிட்டத்தில் கேட்ட சூடான இரும்பு குரலில் நெஞ்சம் தூக்கிவாரிப் போட, மீண்டும் திரும்புகையில் அவனது ரோமம் சூழ்ந்த வெற்று மார்பில் தலைமுட்டி நின்றாள் பூங்கோதை.

ஆனந்தனின் பிரவேசமே அவளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்க, சண்டாளன் இப்படி நெருக்கமாக வந்து பயம்புறுத்தியதில் மூர்ச்சையாகும் நிலைக்கே சென்று விட்டாள்.

“நான் கேட்டது உன் காதுல விழலையா, என்ன செஞ்சிட்டு இருக்க” விரைப்பான குரல் வெளிவந்தாலும், கண்களில் அப்பட்டமான மோகம் நிறைந்திருப்பதை கோதை தெளிவாக கண்டுகொண்டாள்.

“நாயகி அக்கா ந்.நீய கேட்டதா சொல்லி பணியாரம் செய்ய சொன்னாங்க” அவனது கொத்தித் தின்னும் பார்வையில் தேகம் கூசிட, திணறி போய் பதில் தந்தவளை மேலும் கீழும் பார்த்தவன்,

“நல்ல காரசாரமான சுட சுட பணியாரத்த சாப்பிடனும்னு அப்ப தோணினது நெசந்தே, ஆனா இப்ப நல்லா கொழுத்த இனிப்பு பணியாரத்தை ருசி பாக்க தோணுது டி, தரியா..!” நாவை சுழட்டி பிளவுமொழி பேசிவனை அதிர்ச்சி மேலிட பார்த்த கோதை, ஒன்னும் பாதியுமாய் ஜாரில் அரையாமல் இருந்த சட்னியை அப்படியே வைத்துவிட்டு ஓட பார்த்தவளின் காரம் படிந்த மென்கரத்தை அழுத்தமாக அவன் பற்றி இருக்க, மிரண்டு துள்ளினாள் பேதை.

“என் கைய விடுங்க நான் வீட்டுக்கு போவணும்” யாராவது வீட்டில் இருக்கிறார்களா என தவிப்பாக எட்டிப் பார்த்தபடியே, தன் கரத்தினை விலக்க போராடியவளை நக்கலாக பார்த்தான் அவன்.

“பேசிட்டு இருக்கும் போதே எங்க டி தப்பிச்சி ஓட பாக்குற, நான் கேட்டத குடுத்துட்டு போ விடுறேன்” வம்படியாக அவளை மிரள வைத்தவனை, குளம் கட்டிய கண்களோடு நிமிர்ந்து பார்த்தவளின் மனம் முழுக்க கங்கு போல் எரிந்தது.

“நீங்க என்னைய சீர்குலைச்சும் இந்த உடம்புல உயிர் ஒட்டிட்டு இருக்குன்னா அது என் குடும்பத்துக்காக மட்டும்தா. அவங்களுக்காகதே இங்கன வேலைக்கு வரேனே தவிர உங்க கேவலமான ஆசைய பூர்த்தி பண்ண இல்ல. என்னால இந்த அசிங்கத்தையெல்லாம் சகிச்சிக்க முடியாது தயைசெய்து என்னைய விட்டுடுங்களேன்..” கண்ணீரோடு குலுங்கி அழுத பூவையை, கொஞ்சமும் இறக்கமின்றி பார்த்து நின்றான் காமூகன்.

“எது கேவலமான ஆசையா.. உடம்பு சுகத்தை பத்தி ஒனக்கெல்லாம் என்ன டி தெரிய போவுது கூறுகெட்ட கழுத. அதே நீயே சொல்லிபுட்டியே இந்த உயிர் உன் குடும்பத்துக்காகனு, அது அப்டியே இருந்துட்டு போவட்டும். இந்த கொழுத்த உடம்பு சும்மா தானே கெடக்கு, அத்த வீணடிக்காம நானே அனுபவச்சிட்டு போறேன் டி”

தெனாவட்டு பேசி, அவள் பூமேனியை அவனது முரட்டு கரம் கசக்கி அங்குலம் விடாது அளவெடுக்க, அவனது ஒவ்வொரு தொடுகையிலும் புழுவாய் துடித்து துள்ளித் திமிறியவளை அடக்குவது எல்லாம் தூசி போல் அவனுக்கு.

அவள் சத்தம் எழுப்பாமல் இருக்க பூவின் செந்தேன் உதட்டை கவ்வி, நாவால் உதட்டை நிருடி உமிழ்நீரை மாற்றி மாற்றி ஊட்டி உறிஞ்ச, அருவருப்பில் குடலே பிரட்டியது கோதைக்கு.

காரம் படிந்த அவளின் ஒவ்வொரு விரலையும் அழுத்தமாக உறிந்து இழுத்தவனுக்கு கொஞ்சமும் கார்ப்பு உரைக்காது, அவன் கேட்ட இனிப்பு பணியாரத்தை மறக்காமல் சுவைத்து, திருப்தியாக ஏப்பம் விட்ட பின்னே அவளை விட்டு பிரிந்து நின்ற ஆனந்தபாலன், உடலை முறித்து சோம்பல் முறிக்க, கண்ணீர் பளபளக்கும் இமைகளை துடைத்துக்கொண்டு இயலாமையுடன் அங்கிருந்து ஓட முயற்சித்தவளை,

“ஏய்..” என சொடக்கிட்டு திமிராக அழைக்க, இதயம் மரிந்த உணர்வில் திரும்பிப் பாராமல் நின்றாள் அவள்.

“ஒடம்பெல்லாம் ஒரே அலுப்பா இருக்கு டி, காய்ச்சின எண்ணெய வச்சி நல்லா எதமான ஆயில் மசாஜ ஒன்னு போட்டு கெளம்பு. அதுக்கு முன்னாடி பணியாரத்தை தட்ல வச்சி குடு” அதிகாரம் தூள் கிளப்பிட, சமையல் மேடையில் தாவி அமர்ந்து, கால் மேல் கால் போட்டு ஆட்டியவனை மீறி, எதிர்ப்பு காட்ட முடியாத கைப்பாவை ஆனால் அவள்.

பாதியோடு விட்ட சட்னியை அரைக்க விடாமல், அவளது சிவந்த இடையினை பற்றி நறுக்கென கிள்ளி விட்டு பிசைய, கண்ணீர் முட்டியது கோதைக்கு.

“ஆம்பளைனு மட்டுமரியாதை இல்லாம எதிர்த்து பேசுனியில்ல, அதுக்கெல்லாம் சேர்த்து அனுபவைப்படி” குரூதமாக மனதில் எண்ணி, அவளின் கண்ணீரை ரசித்த அரக்கன், கோதை கொடுத்த பணியாரத்தை விழுங்கி முடிப்பதற்குள், பூவின் வரி இதழ்களை எத்தனை முறை விழுங்கினானோ!

“காரமும் இனிப்பும் ஒன்னா ருசிச்சு என்னைய கிறங்க வச்சிடுச்சி டி. இந்த உண்ட மயக்கம்னு சொல்லுவாய்ங்கலே அது இதைத்தானா!” தன் கால்களுக்கு இடையே வன்மையாக அவளின் புட்டங்களை இறுக்கி சிறை செய்து, மாராப்பு விலக்கிய மென்பஞ்சி முகட்டில் முகத்தை புரட்டி, வாயை துடைக்க, கண்களை இறுக மூடியபடி கீழ் உதட்டை அழுந்தக் கடித்து, கேவலுடன் கண்ணீரை உள்ளிழுத்தவளை பார்க்க பார்க்க ஸ்வாரிசியம் கூடியது கல்நெஞ்சனுக்கு.

“என்ன டி ஆரம்பிக்கலாமா!” ஒரு மார்க்கமாக அவள் தாடை பற்றி நிமிர்த்தியவனை, கலவரமாக பார்த்த காரிகையின் முகத்தில் என்ன கண்டானோ!

“ரெண்டு நிமிசத்துல எண்ணெயோட என் அறைக்கு வரனும்” அழுத்தமாக சொல்லி அவன் அறைக்கு சென்றிட, கலவர முகம் மாறாது கையில் எண்ணெய் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு நெஞ்சம் படபடக்க அவனது அறைக்கு வந்தவளை, மது அருந்தியபடி வரவேற்றான் ஆனந்தபாலன்.

“என்ன டி மொத ராத்திரிக்கு செம்புல பால் கொண்டார புது பொண்ணு மாறி தலைய நட்டுக்குனு வரவ, வேலைக்கார கழுதைக்கு அம்புட்டு சீனில்ல நிமிந்து என் மூஞ்சிய பாரு டி” எகத்தாலமாக பேசி மதுவை சுவைத்தவனை, தனது கையாலாகாத நிலையில் அனலாக ஏறிட்டு பார்த்தாள் கோதை.

“வேடிக்கை பாக்கவா வந்த, ம்.. வந்து எண்ணெய தேய்க்க ஆரமி” கட்டளையிட்டு மெத்தையின் முனையில் ஜம்மென அமர்ந்துகொள்ள, அவனது இரும்பான முதுகினை கண்டு பீதியாக எச்சில் விழுங்கிய கோதை, மெத்தையில் மண்டியிட்டு நகர்ந்து வந்து, நான்கு விரல்களை நோகாமல் எண்ணெயில் தொட்டு, கரம் கிடுகிடுத்து அவன் முதுகில் பட்டும் படாமலும் தேய்க்க,

“ஸ்ஸ்.. நல்லா ரெண்டு கையாளையும் அழுத்தி தேய் டி” அவள் கைப்பட்டதும் கண் சொக்கியது மோக கிறக்கத்தில்.

சத்தம் போட்டு ஊரை கூட்டி, அனைவரின் முன்னிலையிலும் ஆனந்தனின் கன்னத்தில் பழுக்க அடித்து, தன்னை மானபங்கம் படுத்தியவனை காட்டிக்கொடுக்க தைரியம் அற்றவளாய், தன் நிலையை நொந்து பற்களை கடித்து பொங்கும் அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு, அவன் சொன்னது போலவே இரண்டு கைகளாலும், அவன் தொலை பிடித்து அழுத்தம் கொடுத்து உருவிய குங்கும நிற சரீரம் உடையவளை, எதிரில் மாட்டி இருந்த நிலைக்கண்ணாடி வழியே கண்டு போதையானான் முசுடன்.

“ஏய் உன் பேரு என்ன கோதாவரியா?” போதை பானம் அருந்தினாலும் மயக்கம் ஏறாமல் நல்ல தெளிவாகவே குரல் வந்தது.

“பூங்கோதை” அவனிடம் சொல்ல பிடிக்கவில்லை என்றாலும், சொல்ல வேண்டிய கட்டாயத்தில் மெல்லமாக சொல்லித் தொலைத்து, பாத்திரத்தை தேய்ப்பது போல எண்ணி அவன் முதுகை பிடித்து விட்டாள்.

“சரியாத்தா ஒனக்கு பேர் வச்சிருக்காவ, உன் பேரை போல உன் உடம்பும் மெத்து மெத்து சதையோட, நல்லா பூ மாறி தான்டி இருக்கு” சற்றும் அவள் எதிர்பாராத நொடி, பின்னிருந்து அவளை முன்னுக்கு தூக்கி மடியில் போட்டவன், கோதை நிதானிப்பதற்குள் அவள் பூதேகம் பிசைந்து, இதழ்களை முற்றுகை இட்டிருக்க, அதிர்ச்சியின் உச்சத்தில் நிலைகுலைந்து போனால் கோதை.

** ** **

இரவு ஒன்பது மணியை போல வீட்டிற்கு வந்த தேவன், வீடே ஒருவித வெறுமையை கொண்டிருப்பதை உணர்ந்தபடியே உள்ளுக்கு வந்தவன், உணவு மேஜையில் அமர்ந்து சமையல் கூடத்தை எட்டிப் பார்க்க, எப்போதும் அங்கிருந்து அவசரமாக ஓடிவந்து அவனை வரவேற்கும் மனைவி அங்கில்லை என்றதும் புருவம் நெறிந்தன.

“எங்கே போனா இவ.. புருசன் வர நேரத்துல வெளிய வந்து நிக்காம” மனதில் எண்ணியபடி அறைக்குள் வர, உடல் குறுக்கி படுத்து சீரான மூச்சுடன் கண்ணுறங்கிக் கொண்டிருந்த மனைவியைக் கண்டு எரிச்சல் ஆனது அவனுக்கு.

பதினைந்து வருடத்தில் உடல்நலம் சரி இல்லை என்று கூட ஒருநாளும் படுத்ததில்லை அவள். சிட்டெறும்பு போல சுறுசுறுப்பாக இருக்கும் நாயகி, மத்தியான நேரத்தில் வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள் என நன்கு தெரிந்துகொண்ட பின்னே, அந்த சொர்ப நேரங்களில் நன்றாக உறங்கி ஓய்வு எடுத்துக்கொள்வாள்.

இப்போது இரவு ஆகியது மட்டுமில்லாது, தேவன் வந்ததும் அறியாமல் அவள் உறங்கிக்கொண்டிருக்க, தோளை தட்டி எழுப்ப முனைந்த மணாளனின் கையில் குப்பென அனல் வீசியது.

தொடரும்.

Related Posts

Leave a Comment

error: Content is protected !!